×

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு…

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர். தினேஷ்குண்டுராவ், மகாதேவப்பா, ஹெச்.கே.பாட்டீல் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

The post கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 24 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு… appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Congress party ,Bangalore ,Dineshkundurao ,Mahadevappa ,H. K.K. Bottle ,
× RELATED கர்நாடக பாஜவின் சர்ச்சைக்குரிய பதிவை...